Be Lamp upon yourself
(TAMIL)
(TAMIL)
உங்கள், சுய, குடும்ப, சமூக சமுதாய முன்னேற்றத்திற்காக, நீங்கள் என்ன நல்லது செய்தாலும், அதை இன்னும் சிறப்பாக ஆக்க, தொன்மையான மெய்யறிவு விளக்க நுற்பா உங்களுக்காக, உங்கள் எல்லையற்ற மகிழ்ச்சிக்காக, இப்போதும் என்றென்றும், தமிழில்.
எளிமையான, இயற்கையான, உலகளாவிய, நவீனமான அறிவியல்மயமான பகுத்தறிவு புத்த சூத்திரங்கள். மதம் அல்லது மாநிலம், சாதி அல்லது நிறம், பணக்காரர் அல்லது ஏழை என எந்த பாகுபாடும் பாராட்டாமல் எவராலும் எளிதில் பின்பற்றக்கூடியது .
இதன் தோற்றம் இந்தியா, ஆனால், இந்தியாவில் அழித்துஒழிக்கப்பட்டது. இப்போது மீண்டும், மெய்மையின் மெய் என்றும் மாறாது மறையாது, மற்றும், மாற்றம் ஒன்றே மாறாதது, என்ற கணிப்பின்படி.
அறிவொளி அனைவருக்கும்மானது என கொண்டாடும் ஒரு மொழி பெயர்ப்பு நூல்